சேதமடைந்த மின் கம்பம் மாற்றப்படுமா?

Update: 2026-07-19 18:58 GMT

அரக்கோணம் சுவால்பேட்டை முருகப்பன் தெருவில் உள்ள மின் கம்பம் சிமெண்டு பூச்சு பெயர்ந்து இரும்புக்கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகளுக்கு பல முறை புகார் தெரிவித்தும் அலட்சியமாக உள்ளனர். அசம்பாவிதம் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பால்ராஜ், அரக்கோணம்.

மேலும் செய்திகள்