ஆபத்தான மின்கம்பம்

Update: 2026-07-19 18:54 GMT
கோவில்பட்டி யூனியன் மேல ஈரால் பஞ்சாயத்து வாலம்பட்டி கிராமத்தில் இருந்து மேல ஈரால் செல்லும் சாலையோரம் மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் உயரழுத்த மின்கம்பிகள் தாழ்வாக தொங்குகின்றன. எனவே மின்கம்பத்தை நேராக மாற்றியும், மின்கம்பிகளை உயர்த்தி செல்லுமாறு அமைக்கவும் அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்