அடிக்கடி மின்தடை

Update: 2026-07-19 16:44 GMT

  மூங்கில்பட்டி கீழ்வாணி ஊராட்சி பகுதிகளில் அறிவிக்கப்படாமல் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அல்லல்படுகின்றனர். பொதுமக்களின் நலன் கருதி சீராக மின்சாரம் வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்