பகலில் எரியும் மின் விளக்குகள்

Update: 2026-09-20 18:39 GMT

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பேராயம்பட்டில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அங்குள்ள மின்விளக்குகள் பகலிலும் எரிந்து கொண்டே இருக்கின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இரவில் எரியவிடும் மின் விளக்குகளை காலை 6 மணியளவில் அணைத்துவிட வேண்டும்.

-குருமூர்த்தி, தண்டராம்பட்டு. 

மேலும் செய்திகள்