காரைக்கால் கடற்கரை சாலை, விக்ரம் சாராபாய் சாலையில் மின்விளக்குகள் பழுதாகி இருண்டு கிடக்கிறது. அதிகாலை மற்றும் மாலையில் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மின்விளக்குகள் ஒளிர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?