சேதமடைந்த மின்கம்பம்

Update: 2026-09-20 14:19 GMT
சங்கரன்கோவில் ஓடை தெரு காளியம்மன் கோவில் அருகில் அமைந்துள்ள மின் கம்பம் பழுதடைந்து மிகவும் மோசமாக உள்ளது. விபத்து ஏற்படும் முன்பு அதை சரி செய்து சீரமைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்