தெருவிளக்குகள் அமைக்க வேண்டும்

Update: 2026-09-20 14:14 GMT

கரூர் மாவட்டம் தோரணக்கல்பட்டி, சாலைபுதூர் பகுதியில் சாலையின் ஒருபுறம் மட்டுமே தெருவிளக்குகள் உள்ளது. மேலும் அதில் சில தெருவிளக்குகள் அடிக்கடி எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் சாலை முழுவதும் போதிய வெளிச்சமின்றி இருள் சூழ்ந்துள்ளதால், அப்பகுதி வழியாக நடந்து செல்வோரும், வாகன ஓட்டிகளும் கடுமையான சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே சாலையின் இருபுறமும் தெருவிளக்குகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்