தொடர் மின்வெட்டு

Update: 2026-09-20 12:16 GMT

திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் சுற்றியுள்ள கிராமங்களில் அடிக்கடி மின் வெட்டு ஏற்படுகிறது. இதனால் பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கடுமையாக அவதிப்படுகின்றனர். பள்ளி மாணவ- மாணவிகள் வீட்டில் படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர் மின்வெட்டு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும்.

பொதுமக்கள், வடபாதிமங்கலம்.

மேலும் செய்திகள்