எரியாத மின்விளக்குகள்

Update: 2026-09-20 05:08 GMT

திருவள்ளூர் மாவட்டம் சோத்துப்பாக்கம் பகுதியில் இருந்து பாலவாயல் செல்லும் வழியில் உள்ள மின்விளக்குகள் பெரும்பாலும் சரிவர எரிவதில்லை. இதனால் அந்த பகுதி முழுவதும் வெளிச்சம் இல்லாமல் உள்ளது. இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்ததுடனே கடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் செய்திகள்