அடிக்கடி மின்தடை

Update: 2026-09-13 18:22 GMT

கொடுமுடியில் கடந்த சில நாட்களாகவே இரவு 11 மணி முதல் அதிகாலை 2 மணி வரை மின்சாரம் தடைபடுகிறது. சில நேரம் அதிகாலை 5 மணிக்கு பிறகு தான் மின்சாரம் வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறோம். சீராக மின்சாரம் வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்