மேம்பாலத்தில் மின் விளக்குகள் எரியவில்லை

Update: 2026-09-13 19:34 GMT

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் சு.பள்ளிப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட ஆதியூரில் திருப்பத்தூர்-தர்மபுரி சாலையில் அமைந்துள்ள மேம்பாலத்தில் அபாயகரமான வளைவு உள்ளது. இந்த மேம்பாலத்தில் உள்ள மின் விளக்குகள் நீண்ட நாட்களாக எரியவில்லை. கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து மேம்பாலத்தில் உள்ள மின் விளக்குகளை எரிய விட வேண்டும்.

-கே.மூர்த்தி, சமூக ஆர்வலர், செவ்வத்தூர்.

மேலும் செய்திகள்