நெல்லித்தோப்பு லெனின் வீதியில் அடிக்கடி அறிவிக்கப்படாத மின் வெட்டு மற்றும் குறைந்த மின் அழுத்தத்தால் வணிகர்கள், பொது மக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதை சரிசெய்ய மின் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.