திண்டுக்கல் பாப்பம்பட்டி மின்வாரிய அலுவலகம் அருகே உள்ள மின்கம்பம் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. அதோடு சிமெண்டு பூச்சுகளும் பெயர்ந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் மின்கம்பம் எந்தநேரத்திலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை விரைந்து சீரமைக்க வேண்டும்.