இருள் சூழ்ந்த குடியிருப்பு பகுதி

Update: 2026-09-13 10:16 GMT

பந்தலூர் அருகே இந்திரா நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள பெரும்பாலான தெருவிளக்குகள் பழுதடைந்து ஒளிராமல் கிடக்கின்றன. இதனால் இரவில் அந்த பகுதியே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே அங்கு பழுதாகி உள்ள தெருவிளக்குகளை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்