சாய்ந்த மின்பெட்டி

Update: 2026-09-13 06:52 GMT

சென்னை பள்ளிக்கரணை கோவலன் நகர் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள மின்பெட்டி சாய்ந்து கீழே விழும் நிலையில் உள்ளது. இங்கு குழந்தைகளும், முதியவர்களும் இருப்பதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்துடனே உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மின்பெட்டியை சரிசெய்ய வேண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் செய்திகள்