சேதமடைந்த மின்கம்பம்

Update: 2026-09-13 07:09 GMT

செங்கல்பட்டு மாவட்டம், பதவஞ்சேரி, சடையப்பர் கோவில் தெருவில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் உள்ள மின்கம்பம் ஒன்று சேதமடைந்து காணப்படுகிறது. அதன் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து, கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் அந்த பகுதிகள் அச்சத்துடனே அதனை கடந்துசெல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தை சீரமைக்கவேண்டும்.

மேலும் செய்திகள்