மின்கம்பத்தை சூழ்ந்த செடி, கொடிகள்

Update: 2026-09-13 17:50 GMT
கடலூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள வெளிசெம்மண்டலம்- நத்தப்பட்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள ஒருசில மின் மின்கம்பத்தில் செடி, கொடிகள் சூழ்ந்து நிற்கின்றன. இதனால் அங்கு மின்விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. மேலும் பாம்பு, பூரான், தேள் போன்ற விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகம் உள்ளதால், விபரீதம் ஏதும் ஏற்படும் முன் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்