நடவடிக்கை தேவை

Update: 2026-09-20 12:51 GMT

சிவகங்கை மாவட்டம் கல்லல் ஊராட்சி புரண்டி கிராமத்தில் கடந்த சில நாட்களாக உயரழுத்த மின்சாரம் வினியோகமாகி வருகிறது. மேலும் அப்பகுதியில் முக்கிய சாலையோரத்தில் சீமைக்கருவே மரங்கள் அதிகளவில் வளர்ந்து உயரழுத்த மின்கம்பியில் உரசுகிறது. இதனால் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சீரான மின்வினியோகம் செய்யவும், சீமைக்கருவேல மரங்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மேலும் செய்திகள்