எரியாத சோலார் விளக்குகள்

Update: 2026-09-20 06:09 GMT

பெரம்பலூர் மாவட்டம், செங்குணம் கைகாட்டி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரம் பிள்ளையார் கோவில் வரை அமைக்கப்பட்டுள்ள சோலார் விளக்குகள் பல மாதங்களாக எரியவில்லை. இதனால் இரவில் இந்த சாலையில் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் ஒரு வித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே பழுதான சோலார் விளக்குகளை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்