இரவில் ஒளிராத விளக்குகள்

Update: 2026-09-20 14:18 GMT

பொங்குபாளையம் ஊராட்சி காளம்பாளையம் பகுதியில் இருந்து பரமசிவம்பாளையம் செல்லும் மெயின் சாலையில் மின்விளக்கு ஒளிருவதில்லை. இதனால் பொதுமக்கள் இரவு நேரத்தில் அந்த சாலையில் செல்வதற்கு அச்சம் அடைகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி தெருவிளக்குகளை ஒளிர செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்