சாய்ந்த மின்கம்பம்

Update: 2026-07-19 19:36 GMT

வேலூர் மாநகராட்சி 41-வது வார்டு கஸ்பா பொன்னி நகரில் ஒரு மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. மின்வாரிய அதிகாரிகளுக்கு பொதுமக்கள் சார்பாக தகவல் தெரிவித்தும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கைளும் எடுக்கப்படவில்லை. இரவில் மின் விளக்குள் எரிவது இல்லை. மின் கம்பத்தை மின்வாரியத்துறை அதிகாரிகள் சரி செய்து மின் விளக்குகளை எரியவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-விஜய், கஸ்பா, வேலூர்.

மேலும் செய்திகள்