வாணியம்பாடி தாலுகா தும்பேரி கிராமத்தில் ஒரு விவசாயியின் நிலத்தில் மின்கம்பம் ஒன்று பழுதடைந்த நிலையில் உள்ளது. அது, எப்போது வேண்டுமானாலும் உடைந்து கீேழ விழலாம். அந்தப் பகுதி மக்களும் மின்கம்பத்தால் அச்சத்துடன் உள்ளனர். எனவே சேதம் அடைந்த மின்கம்பத்தை மாற்ற மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிங்காரம், தும்பேரி.