தெரு மின்விளக்குகளை எரியவிட வேண்டும்

Update: 2026-07-19 18:41 GMT

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் பகுதியில் பழைய கடலூர்-சித்தூர் சாலையில் தெரு மின்விளக்குகள் சரியாக எரிவதில்லை. நடந்து செல்லும் மக்கள், வாகனங்களில் செல்வோர் அச்சப்படுகின்றனர். வழிப்பறி திருடர்கள் தொல்லை அதிகமாக உள்ளது. சாலையில் தெரு மின் விளக்கு வசதியை ஏற்படுத்தி கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பரமசிவம், கண்ணமங்கலம். 

மேலும் செய்திகள்