பல்லடத்தில் பெரும்பாலான இடங்களில் பகல் நேரங்களில் தெருவிளக்குகள் வீணாக எரிந்து கொண்டிருக்கிறது. இதனால் பல்புகள் அடிக்கடி பழுது ஏற்பட்டு, இரவு நேரத்தில் தெருவிளக்குகள் எரியாமல், இருள் சூழ்ந்த நிலை காணப்படுகிறது. எனவே பகல் நேரத்தில் தெரு விளக்குகள் எரியாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.