சிவகங்கை நகர் பகுதியில் சில நாட்களாக போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் காலை, மாலை நேரங்களில் சாலையில் பயணிக்கும் வாகனஓட்டிகள் சிரமமடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுப்பார்களா?