நிழற்குடை சீரமைக்கப்படுமா?

Update: 2022-09-28 15:02 GMT


மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் பழமை வாய்ந்த பஸ் நிழற்குடை உள்ளது. தற்பொழுது அது பழுதடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடிந்து விழும் நிலையில் உள்ள பஸ் நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், கொள்ளிடம்

மேலும் செய்திகள்

பஸ் வசதி