போக்குவரத்து நெரிசல்

Update: 2025-12-21 10:14 GMT

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் உள்ள பெரும்பாலான முக்கிய சாலைகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகின்றன. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் சிரமம் அடைகின்றனர். எனவே சம்பநத்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுக்கள் கொண்டு வருவார்களா?

மேலும் செய்திகள்