பஸ் வசதி தேவை

Update: 2025-12-21 18:12 GMT
வெளியூரில் இருந்து திருவெண்ணெய்நல்லூருக்கு இரவு 10 மணிக்கு மேல் பஸ் வசதி இல்லை. இதனால் அப்பகுதிக்கு வெளியூரில் இருந்து வரும் பொதுமக்கள் பஸ் வசதி இல்லாமல் காலை வரை காத்திருந்தோ அல்லது நடந்தோ செல்லும் நிலை உள்ளது. இதை தவிர்க்க போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி