எச்சாிக்கை பலகை அமைக்கப்படுமா?

Update: 2025-12-21 18:15 GMT
எம்.புதூர் அருகே புதிதாக தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை அருகே விபத்தை ஏற்படுத்தும் அளவிற்கு பெரிய அளவில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இங்கு வேகத்தடை உள்ளதை வாகன ஓட்டிகள் அறிந்து கொள்ளும் வகையில் எச்சரிக்கை பலகைகள் அமைக்கப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து எச்சரிக்கை பலகை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி