உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட முத்திரையர் பாளையம் மாரியம்மன் கோவில் வீதி முதல் குறுக்குத் தெருவில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரத்தில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.