மண் குவியலால் விபத்து அபாயம்

Update: 2025-12-21 18:11 GMT
சங்கராபுரம் அருகே அம்மாபேட்டை- கச்சிராயப்பாளையம் சாலையில் ஆங்காங்கே அதிகளவில் மண் குவிந்து கிடக்கிறது. இதனால் அங்கு விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே சாலையில் குவிந்து கிடக்கும் மண்ணை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி