வேலூரில் இருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, திருப்பூர், தர்மபுரி, மேட்டூர், சத்தியமங்கலம், கோவை, கரூர். அரூர், சேலம், திருச்சி போன்ற பல்வேறு ஊர்களுக்கு வேலூர் மண்டல பஸ்கள் கூடுதலாக இயக்க வேண்டும். இது, தொலைதூர பயணிகள் பயன் அடைவார்கள். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ராஜா, வேலூர்.