மயிலாடுதுறை மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு பஸ்கள் அடிக்கடி பழுதாகின்றது. இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். பள்ளி நேரத்தில் அடிக்கடி அரசு பஸ்கள் பழுதாகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தில் ஓடும் அரசு பஸ்களை பராமரித்து இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், மயிலாடுதுறை.