பயணிகள் அச்சம்

Update: 2022-08-25 15:13 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பஸ் நிலையத்தில் தினந்தோறும் 200-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் ஆட்டோக்கள் பஸ் நிலையத்திற்குள் குறுக்கும், நெடுக்குமாகவும், அதிவேகமாகவும் செல்வதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் பயணிகள் அச்சமடைந்து வருகின்றனர். எனவே பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து பஸ் நிலையத்தில் பஸ்களை தவிர மற்ற வாகனங்கள் செல்வதை தடுக்க வேண்டும்.

-மணிவண்ணன், பாலக்கோடு, தர்மபுரி.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி