ஆம்பூர் சான்றோர்குப்பம் பகுதியில் உள்ள ஒரு தெருவில் மின்விளக்கு எரியவில்லை. இதனால் அந்த வழியாக செல்வோர் இரவில் அச்சப்படுகின்றனர். அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மின்வாரியத் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து மின் விளக்கை சீர் செய்து எரிய விட வேண்டும்.
-மோகன், ஆம்பூர்.