ேவலூர் மாநகராட்சி 43-வது வார்டு கஸ்பாவில் அம்மா உணவகம் இருக்கும் தெருவில் மின்விளக்குகள் உள்ளன. அவை இரவில் எரியவில்லை. இதனால் அப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின் விளக்குகளை எரியவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜா, வேலூர்.