ஆபத்தான மின் அலங்காரம்

Update: 2026-02-08 16:03 GMT

புதுச்சேரியில் மரத்தில் அலங்கார மின்விளக்குகள் அமைக்க வனத்துறை சார்பில் தடை உள்ளது. அதனை மீறி பல ஓட்டல்கள், கடைகளின் முன்புள்ள மரத்தின் மீது அலங்கார மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக மின்கசிவு ஏற்பட்டு விபத்து அபாயம் உள்ளது. இதை மின்துறை அதிகாரிகள் கண்டுகொள்வார்களா?

மேலும் செய்திகள்