சிந்தலைப்பட்டி பகுதியில் முன்அறிவிப்பு இன்றி அடிக்கடி மின்வினியோகம் துண்டிக்கப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் மாணவர்கள் படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். அதோடு குழந்தைகள், முதியோர்கள் கொசு கடியால் அவதியடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.