தெருவிளக்குகள் இல்லாததால் அவதி

Update: 2026-11-15 16:01 GMT

வேடசந்தூர் ஒன்றியம் கோவிலூர் ஜெயஸ்ரீராம் நகரில் மின்கம்பங்கள் இருந்தும் தெருவிளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அதோடு விஷபூச்சிகளும் அடிக்கடி வருவதால் பயந்தே செல்ல வேண்டியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருவிளக்குகள் அமைத்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்