அறுந்து விழும் நிலையில் மின்வயர்

Update: 2026-11-15 15:31 GMT

பொங்குபாளையம் ஊராட்சி கிருஷ்ணா நகரில் உள்ள பொது கிணற்றின் அருகே மின்சார பெட்டி உள்ளது. இதில் இருந்த மின்கம்பத்துக்கு செல்லும் வயர் இணைக்கப்பட்ட எல் கம்பி சாய்ந்து விட்டது. மேலும் பலத்த காற்று வீசும்போது மின்வயர் அறுந்து விழுந்து விபத்து ஏற்படலாம். எனவே அசம்பாவிதம் நடக்கும் முன் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்