எலும்புக்கூடான மின்கம்பம்

Update: 2026-11-15 08:33 GMT

திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை தொழிற்பேட்டை முதல் பிரதான சாலை 7-வது குறுக்குத்தெருவில் உள்ள மின்கம்பம் ஒன்று சேதமடைந்து உள்ளது. அதன் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து, கீழே விழும் அபாய நிலையில் உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் பயத்துடனே வாழ்கின்றனர். ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுவதற்குள் சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்