எரியாத தெருவிளக்குகள்

Update: 2026-11-15 08:36 GMT

திருவள்ளூர் மாவட்டம் சோத்துப்பெரும்பேடு ஊராட்சியில் பல இடங்களில் தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் வெளிச்சம் இல்லாம் இருக்கிறது. சில சமயங்களில் இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மின்சார வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தெருவிளக்குகளை சரிசெய்யவேண்டும்.

மேலும் செய்திகள்