எரியாத மின்விளக்குகள்

Update: 2026-11-15 14:22 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வட்டம் ஓரப்பம் தேசிய நெடுஞ்சாலையில் புதிய மேம்பாலம் அமைக்கப்பட்டது. அப்போது மேம்பாலத்தில் பெரிய மின்விளக்குள் பொருத்தப்பட்டன. ஆனால், மேம்பாலம் திறக்கப்பட்டு 6 மாதங்களுக்கு மேலாகியும் அப்பகுதி இருட்டாக காணப்படுகிறது. அதாவது மின்விளக்குள் எரியவில்லை. எனவே எரியாமல் கிடக்கும் மின்விளக்குகளை சரி செய்யப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

மேலும் செய்திகள்