காட்டேரிக்குப்பம் முக்கிய சாலையில் இருமாதமாக மின் விளக்கு எரியாமல் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மின்விளக்கை சரிசெய்ய நடவடிக்கை தேவை.