முதலியார்பேட்டை ஆலை வீதியில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு கடந்த சில ஆண்டுகளாக எரியாமல் கிடக்கிறது. இதனால் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனை சரிசெய்து ஒளிர வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.