ஆபத்தான மின்கம்பம்

Update: 2026-02-08 19:43 GMT
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே சேர்வைக்காரன்மடம் கிராமத்தில் இருந்து தேரி செல்லும் சாலையில் உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதி கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்த நிலையில் எலும்புக்கூடாக உள்ளது. மின்விபத்து அபாயம் ஏற்படும் முன் இதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் செய்திகள்