திருவள்ளூர் மாவட்டம் புலியூர் கிராமம் பெருமாள் கோவில் தெருவில் உள்ள மின்கம்பம் மிகவும் சேதமடைந்து அதன் கான்கீரிட் பெயர்ந்து கீழே விழும் நிலையில் எலும்புச்கூட போல உள்ளது. எப்போது வேண்டுமாலும் விழும் நிலையில் இருப்பதால் பொதுமக்கள் அச்சத்துடேன கடந்த செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் விபரீதம் ஏற்படும் முன்பு அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனார்.