மின்தடையால் அவதி

Update: 2026-06-07 17:24 GMT

நெல்லை சந்திப்பு தெற்கு பாலபாக்யாநகர், முதலாவது, இரண்டாவது, கிழக்கு குறுக்கு தெருவில் இரவில் 10 மணிக்கு மேல் அடிக்கடி மின்தடை துண்டிக்கப்படுகிறது. எனவே அப்பகுதியில் சீராக மின்வினியோகம் செய்ய அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்

மின்வெட்டு