பொதுமக்கள் அவதி

Update: 2026-06-07 13:11 GMT

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி அடிக்கடி மின்சாரம் விட்டு விட்டு வருகிறது. தற்போது வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், இந்த மின்வெட்டால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மின்சார வாரியத் துறை அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்