ஆம்பூர் கிருஷ்ணாபுரம் பி.எம்.எஸ். கொல்லை வீதியும் சாது வீதியும் சந்திக்கும் இடத்தில் ஒரு மின்கம்பம் அதிக மின் இணைப்புகளுடன் சாய்வாக, ஆபத்தான நிலையில் உள்ளது. காற்று, மழை போன்றவற்றால் எந்த நேரத்திலும் கீழே விழலாம். அசம்பாவிதம் நடக்கும் முன் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின் கம்பத்தை மாற்றி வலுவாக அமைக்க வேண்டும்.
-ரவிச்சந்திரன், ஆம்பூர்.